top of page

மேலப்பாளையம் சிறுவர் பூங்காவை சீர் அமைக் SDPI கட்சி மாவட்ட ஆட்சியர் இடம் கோரிக்கை


SDPI கட்சி பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி தலைவர் மின்னதுல்லாஹ் பொருளாளர் காதர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர் அதில் கூறப்பட்டதவாது

மேலப்பாளையம் 31வது வார்ட் மேலப்பாளையம் பேருந்துநிலையம் அருகில் மோத்தை மீரா பிள்ளை தெரு முன்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கபட்டது

ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது

எந்தவித பரமரிப்பும் இல்லாமலும் தரமற்ற பொருள்களை கொண்டு அமைக்கபட்டதால் எந்தவித்திலும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது முழுமையாக அவற்றை அகற்றிவிட்டு சமுதாய நலகூடம் கட்டுவதற்கு அரசு சார்பில் அளவீடு எடுக்கபட்டது . பொதுமக்களுக்கு இந்த பகுதியில் சமுதாய நலகூடம் தேவையில்லை ஆயிரகணக்கான சிறுவர்களின்ஆரோகியம் மட்டுமே என்ற அடிப்படையில் மீண்டும் பூங்காவை புதுபித்து முழுமையாக விளையாட்டு சாதனங்கள் நிருவும் மாறு கேட்டுகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ...

                                         







10 views0 comments
bottom of page