top of page

பிராமணருக்கு இறுதி சடங்கு செய்ய உதவிய முஸ்லிம்கள்.






23.06.2020 அன்று காலை

விழுப்புரம் மாவட்டம்

பெரம்பை பகுதியில்

இறந்தவரின் உடலை

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.ரவி

பாப்புலர் ஃப்ரண்ட் பகுதி தலைவர்

A.அஹமது அலி

அவர்களிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் #பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா

மற்றும்

#SDPIகட்சியின் தன்னார்வலர்கள் உரிய முறையில் இறுதி மரியாதை செய்தனர்.


புதுச்சேரி, அருகில் தமிழக பகுதியான பெரம்பை பகுதியில் இறந்த ஒருவரது உடலை பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும்

SDPI கட்சியின் தன்னார்வலர்கள் இணைந்து இறுதி மரியாதை செய்தனர்.


பாப்புலர் ஃப்ரண்ட் புதுச்சேரி

பகுதி செயலாளர்

A.ரபீக் மன்சூர்

மற்றும்

SDPI கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்

புதுவை அப்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் செயல்பட்ட இந்த தன்னார்வ குழுவினர் மத்திய அரசு அறிவுறுத்திய COVID-19 (full kit) பாதுகாப்பு உடையுடன் தகனம் செய்யப்பட்டது.

பின்னர் ஆம்புலன்ஸ் முழுவதும் கிருமிநாசினி தெளித்து

சுத்தம் செய்யப்பட்டது...






News sponser : https://lapureherbals.in/



21 views0 comments
bottom of page