நெல்லையில் கொரானாவால் உயிரிழந்த அரசு மருத்துவமனை ஊழியர் உடலை பெற்று அடக்கம் செய்த SDPI கட்சியினர்.



பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த சித்திக் பாபு (33) மாற்று திறனாளியான இவர் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் வெளி நோயாளிகளுக்கு சீட்டு பதியுமிடத்தில் சில மாதங்களாக பணி புரிந்து வந்தார்.
கொரோனா தொற்று காரணமாக
கடந்த 12ம் தேதி முதல் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். குடும்பத்தினர் வேண்டுகோளை எஸ்.டி.பி.ஐ , கட்சியின் மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது, மாவட்ட
பொது செயலாளர் கோட்டூர் பீர் மஸ்தான்
மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன்,"பாப்புலர் பிரண்ட் நிர்வாகி ராசிக் பைஜி ஆகியோர்
உடலை பெற்று பாளை மிலிட்டரி லைன்
பள்ளிவசால் அடக்கஸ்தலத்தில்
முறையான பாதுகாப்புடன் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட பேரிடர் மீட்பு
குழுவினர் 7 நபர்கள் முழு கவச உடை அணிந்து நல்லடக்கம் செய்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் ,சகோதர அமைப்பினர் கலந்து கொண்டனர்..
News sponser : https://lapureherbals.in/
