தூய்மை பணியாளர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.










கொரானா ஊரடங்கு உத்தரவிழும் தூய்மை பணிகளை சிறப்பாக செய்து வரும் நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பர்கிட்மாநகரம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அரிசி பை
வழங்கபட்டது. பாளை பகுதி செயலாளர் அப்துல் மஜித், நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் பர்கிட்மாநகரம் கிளை தலைவர் சுபைர் , தொழிற் சங்க செயலாளர் செய்யது அலி, அப்துல் முத்தலிப், சேக் ஆகியோர். கலந்து கொண்டனர்.