திருநெல்வேலி ஜங்சன் காவல் ஆய்வாளர் பெரியசாமி மரணம் எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த இரங்கல்...

29-04-2020
திருநெல்வேலி ஜங்சன் காவல் நிலைய ஆய்வாளராக பணி புரிந்த காவல் ஆய்வாளர் அவர்கள் மிகுந்த சமூக பற்றுடையவர் கொரோனா ஊரடங்கு அறிவிக்க பட்ட நாளில் சாலையோர ஆதவற்றவர்களுக்கு தினமும் உணவு வழங்கினார் , ஊர் செல்ல வழியில்லாமல் தவித்த வடமாநில கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு தொடந்து உணவு வழங்கினார் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் ஹயாத் முகம்மது தொடர்பு கொண்டு ஊரடங்கு நாட்களில் ஆதவற்ற தினமும் 50 நபர்களுக்கு 10 நாட்களுக்கு மேலாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்தவர் இன்று இறைவனின் அழைப்பை ஏற்று சென்றுவிட்டார்
அவரை இழந்நு வாடும் அவரது கும்பத்தினர்,உறவினர்கள், காவல்துறை நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
கே ஹயாத் முகம்மது
மாவட்ட செயலாளர்
எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாவட்டம்