பொதுவிநியோகத்திற்கு 2676 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் நெல்லை வருகை...



144 தடை உத்தரவு காலத்தில் நியாயவிலைக்கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒடிசா மாநிலம் ஜெகநாத்பூர் பகுதியிலிருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 வேகன்களில் 2676 டன் அரிசி வந்துசேர்ந்தது. இவை லாரி மூலம் குடோனுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.