தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள் மற்றும் முகக் கவசங்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது...





திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனா நோய் தடுப்பு பணியில் முன் களத்தில் நின்று பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறை மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மேலப்பாளையம் மண்டலத்தில் பெருமாள்புரம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உதவி ஆணையாளர் சுகிபிரேமலா அறிவுறுத்தலின் பேரில் கையுறைகள் மற்றும் முகக் கவசங்களை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் வழங்கினார்...