நெல்லையில் முழு ஊரடங்கின்போது தடையை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம்...




நெல்லையில் முழு ஊரடங்கின்போது நெல்லை மாநகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனை நடத்தப்படுகிறது. தடையை மீறி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.