உணவின்றி தவிக்கும் வடமாநிலத்தவர்களுக்கு நெல்லை ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் உணவுப்பொருட்கள்


நெல்லை மாவட்டம் தாழையுத்து பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு தற்பொழுது ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு நெல்லை ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் உணவுப்பொருட்கள் வாழங்கப்பட்டது.