என்.ஜி.ஓ பி காலனியில் தூய்மை பணியாளர்ளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி மரியாதை செய்யும் நிகழ்ச்சி...






திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட என்.ஜி.ஓ. பி காலனியில் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 144 தடைக்காலத்தில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்ளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி அவர்களது பணிக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கதலைவர் A.முத்துசாமி, உப தலைவர் ராமநாதன், செயலாளர் Dr. பத்மசுப்பிரமணியன், இணைச் செயலாளர் T.சரவணன், பொருளாளர் T.ரங்கநாதன், சங்கரன், மார்ஷல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.