top of page

ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் பணம் வழங்கும் நிகழ்வு




144 தடைக்காலத்தில் உணவின்றி தவிப்பவர்களுக்கு சங்கர்நகர் KMA பாரத் கேஸ் ஏஜென்ஸி சார்பில் நெல்லை தெற்கு புறவழிச்சாலை பகுதியில் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் பணம் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் மதிமுக மாநகர் மாவாட்ட செயலாளர் K.M.A நிஜாம், KMA பாரத் கேஸ் சேக் அகமது ஆகியோர் ஏழை மக்களுக்கு அரிசி மற்றும் பணம் வழங்கினார்கள்...

7 views0 comments
bottom of page