வள்ளியூர் ஒன்றியம் வடக்கன்குளம் பகுதியில் திமுக சார்பில் நிவாரண பொருட்கள்...



கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின் படி, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாச்சி சா.ஞானதிரவியம் M.P அவர்கள்,
வள்ளியூர் ஒன்றியம் வடக்கன்குளம் பகுதியில், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.