நாங்குனேரி ஒன்றியம் பரப்பாடி,இலங்குளம் பகுதியில் திமுக சார்பில் உணவுப்பொருட்கள்



தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பசியால் வாடிய நாங்குனேரி ஒன்றியம் பரப்பாடி,இலங்குளம் பகுதியில் 300 குடும்பங்களுக்கு அரிசி,எண்ணெய்,மசாலா பொருட்களை திமுக மானில வர்த்தக அணி இணைச் செயலாளரும்,திருநெல்வேலி மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவருமான திரு.ம.கிரகாம்பெல் வழங்கினார்.
செய்தி - படம் : அம்பி@கல்யாணகுமார்