top of page

துப்புரவு தொழிலாளர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கு திருநெல்வேலி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் உதவி




துப்புரவு தொழிலாளர்களுக்கும் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு திருநெல்வேலி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அரிசி மற்றும் ஐந்து வகையான காய்கறிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. மண்டல தலைவர் ஆனந்தராஜ், டி.என் சங்கரசுப்பிரமணியன், சௌந்தரம் ஆகியோர் நலதீதிட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தலைவர் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் எம். எஸ். முத்துக்குமார், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், மண்டல நிர்வாகிகள் எஸ் எம் சங்கர் செல்வப்ரிய முருகன், இசக்கி ஐயப்பன், சதீஷ், மகாதேவன், முருகேசன், கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

20 views0 comments
bottom of page