நெல்லையில் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது...



ரெட்டியார்பட்டி மலை அருகே செந்தில்வேல் (வயது 31/21) Slo அருணாசலம் ,சாயர்புரம் ஊரை சேர்ந்தவர் நடந்துவரும் போது பெங்களுரை சேர்ந்த 1 மனோஜ்குமார் 27, ரகுவரன் 31,அபிசேக் 26, பிரவின் 26 மேற்கண்ட நால்வரும் காரில் வழிமறித்து 3பவுன் நகையும் 5,000 ரொக்கத்தையும் பறித்து கொண்டு KTC நகர் பிரபல ஹோட்டலில் இரவு டிபன் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது பாளை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதம் அலி தலைமையில் போலிசார் சுற்றிவளைத்து கைது செய்தனர் அவர்களிடம் இருந்து நகைகள் பணம் கார் கைப்பற்றப்பட்டு JM I நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.