22.11.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள பகுதிகள் விபரம்...

பழையபேட்டை 110/33-11KV மற்றும் 33/11KV பொருட்காட்சிதிடல்
துணைமின்நிலையத்தில் 22.11.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள்
நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்விநியோகம்
இருக்காது.
*மின் தடை ஏற்படும் பகுதிகள்:*
திருநெல்வேலி டவுண் மேலரத வீதி மேல் பகுதிகள்,
தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர்,
திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து,
அபிசேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுண், S.N. ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம்,
சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத் துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், A.P மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு. மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ்,
நயினார்குளம் மார்கெட், வ.உ.சி தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம்,
சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள்.
சமாதானபுரம்
நகர்புறம் / பாளையங்கோட்டை 110/33-11KV துணை மின்
மற்றும் 33/11KV தியாகராஜநகர்
துணைமின்நிலையத்தில் 22.11.2022 (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு
பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை
மின்விநியோகம் இருக்காது.
*மின் தடை ஏற்படும் பகுதிகள்:*
வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம்,
செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற
பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட் பகுதி,
திருச்செந்தூர் சாலை,கான்சாபுரம், திம்மராஜபுரம,பொட்டல்,படப்பகுறிச்சி,
திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்துநிலையம்,
மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும்
முருகன்குறிச்சி,