18.09.2021 (சனிக்கிழமை) மின்தடை அறிவிப்பு...

பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் உள்ள சாந்திநகர், Waterworks மற்றும் பஜார் மின் பாதையில் 18.09.2021 (சனிக்கிழமை) அன்று அவசரகால பராமரிப்பு பணிக்காரணமாக கேடிசி நகர், அரியகுளம், மேலகுளம், காமாட்சிய ம்மன் நகர், நேதாஜி ரோடு, மாட்டுச்சந்தை, பாத்திமா நகர், சித்திக் நகர், அன்னை ஹாஜிரா நகர், ஆமீன் புரம் 1 முதல் 11 கிழக்கு பகுதி, காமராஜர் நகர், ரோஸ் நகர், குறிச்சி, குலவணிகர்புரம் பகுதிகள் மத்திய சிறைச்சாலை, டேனியல் காலனி மற்றும் அமுதாபிட் நகர் பகுதிகளில் அன்று காலை10.00 மணி முதல் 12.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று நெல்லை நகர்புற விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.