top of page

14.09.2021 செவ்வாய் க்கிழமை மின்தடை அறிவிப்பு..


சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் முருகன் குறிச்சி மின் பாதையில் 14.09.2021 செவ்வாய் க்கிழமை நெடுஞ்சாலைத்துறை திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணி காரணமாக மின் கம்பம் மற்றும் மின் பாதை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமாதானபுரம் EB அலுவலகம் எதிர்ப்புறம், ஆபுத்திரன் தெரு, மங்கையர்க்கரசி தெரு, மனகாவலம்பிள்ளை மருத்துவமனை தெரு, பழைய போலீஸ் மருத்துவமனை தெரு, பிசுச்சுவனத்தெரு, சிவலோக நாதர் தெரு , பாளை மார்க்கெட் தென்பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி விநியோகம் /நகர்புறம், செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்...

73 views0 comments
bottom of page