100வது பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர் - இந்திய விமானப்படை சார்பில் கௌரவம்...





இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் வாரண்ட் ஆபீசர் திரு. பாண்டியன் அவர்கள் தனது 100 வது பிறந்தநாளை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கொண்டாடினார். அவரை கௌரவிக்கும் விதமாக இந்திய விமானப்படையின் தென்னக பிரிவு திருவனந்தபுரத்திலிருந்து 4 அதிகாரிகள் நேரில் வந்து பாண்டியன் அவர்களை கௌரவித்தார்கள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் திரு.பாண்டியன் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்...
News sponser : https://lapureherbals.in/
