10 ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள மையங்களில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி...



தமிழகத்தில் 10 ம் வகுப்புப் பொதுத்தேர்வு வருகிற 15ம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையங்களை தயார்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளநிலையில் கொரோனோ தடுப்பு முன்னெச்செரிக்கையாக 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள பாளையம்கோட்டை மகாராஜநகர் ரோஸ்மேரி பள்ளியில் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
News sponser : https://lapureherbals.in/
