10 கிலோ வண்ண உப்புக் கொண்டு உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் உருவப் படம்.,.
மகாத்மா காந்தி அவர்களின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 10 கிலோ வண்ண உப்புக் கொண்டு உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் உருவப் படம்
