top of page

ஹெல்மெட் அணிவதன் பயன்கள் பற்றியும் சீட்பெல்ட் அணிவதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 

*திருநெல்வேலி மாவட்டம்* 22.10.2019 வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு *ஹெல்மெட் அணிவதன் பயன்கள் பற்றியும் சீட்பெல்ட் அணிவதன் பயன்கள் பற்றியும்* மற்றும் *மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பொதுமக்கள் மத்தியில் வாசுதேவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு சண்முகவேல்* அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.*


6 views0 comments
bottom of page