ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளிக்கும் புரளியை நம்ம வேண்டாம்.

ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளிக்கும் புரளியை நம்ம வேண்டாம்.
நண்பர்கள் பலரும் தனித்தனியாக கேட்பதால் பொதுவில் விளக்கமளிக்கிறேன். கொரோனா வைரசை ஒழிக்க ஹெலிகாப்டர் மூலமாக இன்று இரவு மருந்து தெளிக்க போகிறார்கள் என வரும் செய்தி முழுக்க வதந்தியே.
வதந்தியை பரப்பாதீர் .
வதந்தியை நம்பாதீர்
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்