top of page

விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொள்ளுங்கள் . வெற்றி தோல்வி குறித்து கவலை வேண்டாம். 

இன்று ( 02-03-2020) திருநெல்வேலி Francis Xavier Engineering College விளையாட்டு விழாவினை துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களிடையே உரையாற்றினேன். எனது உரையின் முக்கிய அம்சம் :- 🎯 விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொள்ளுங்கள் . வெற்றி தோல்வி குறித்து கவலை வேண்டாம். பங்கேற்பதே வெற்றி தான். 🎯 உங்களது எதிர்கால பணியில் Team sprit உள்ள நபர்களையே அனைத்து நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றனர். அந்த தகுதியை வளர்ப்பது விளையாட்டே. 🎯ஏராளமான பணம் சம்பாதித்த தொழிலதிபர்கள் தற்போது வேண்டுவது உடல்நலனையே. 🎯 கல்லூரி காலம் உங்களை கனவுகளுக்கு வடிவம் கொடுக்கும் காலம். அதனை நல்ல வழியில் பயன்படுத்துங்கள் . 🎯 செல்போன் விளையாட்டை தவிர்த்து மைதானத்தில் விளையாட வாருங்கள். 🎯விளையாட்டு வீரர்களுக்கு அரசுத் துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் . “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை “ #Tirunelveli #Sportsday என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்

5 views0 comments
bottom of page