top of page

வெறி நாய் கூட்டம் கடித்து 8 ஆடுகள் பலி...

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று நள்ளிரவில் சேக்முகம்மது(60) என்பவருக்குச் சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் புகுந்த வெறி நாய் கூட்டம் ஆடுகளை கடித்து குதறியதில் 8ஆடுகள் பலி.

2 views0 comments
bottom of page