விபத்துகள் ஏற்படும் வகையில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க தனிக்குழு
திருநெல்வேலி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறும் , விபத்துகள் ஏற்பட வாய்ப்பும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றை பிடிக்க இன்று தனிக்குழு அமைத்து சாலைகளில் சுற்றித்திரிந்த 79 மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலைகளில் விடப்பட்டுள்ளன . கால்நடை ஒன்றிற்கு ரூ 5000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பணியிணை தொடர்ந்து கண்காணிக்க நெல்லை மாநாகர் நல அலுவலர் சதீஸ்குமார் தலைமையில் சிறப்புகுழு அமைக்கப்பட்டள்ளது. இது தொடர்பான புகார்களை மாநகராட்சியின் இலவச தொலைபேசி எண் 1800 425 4656 என்ற எண்ணில் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.