வாகன சோதனையில் பிடிபட்ட கொள்ளையன் மணிகண்டனிடம் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் ...
*திருவாரூரில் வாகன சோதனையில் பிடிபட்ட கொள்ளையன் மணிகண்டனிடம் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் என தகவல்.* *தப்பியோடிய சுரேஷ் திருவாரூர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்தவர்.* *தப்பியோடிய சுரேஷின் உறவினர் முருகன் அகில இந்திய அளவில் வங்கி கொள்ளைகளில் தொடர்புடையவர் என தகவல்.* *கமலாம்பாள் நகர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருடன் சிக்கினான்.* *குழுவாக சேர்ந்து திருடிவிட்டு தங்கள் பங்கான 4.5 கிலோ நகைகளை வாங்கி கொண்டு திருவாரூர் தப்பியபோது பிடிபட்டுள்ளனர்.*