top of page

வள்ளியூர் பகுதியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு...

திருநெல்வேலி மாவட்டம் கன்னங்குளம் பகுதியிலுள்ள மக்கள் சேவை மையத்திற்கு ஊர் பொதுமக்களை வரவழைத்து அவர்களுக்கு *பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு* பற்றியும் *போதை பொருள்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்* பற்றியும் *பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற குடும்ப நலன் சார்ந்த விழிப்புணர்வை* *வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சாந்தி அவர்கள்* பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார் மேலும் அவற்றைப் பின்பற்றும்படியும் ஆலோசனைகளை வழங்கினார். விழிப்புணர்வு கூட்டத்தில் *திருநெல்வேலி பெண்கள் உதவி மையம், நாங்குநேரி அரசன் சேவை மையம்* ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளையும் வழங்கினார்கள். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.*


5 views0 comments
bottom of page