top of page

வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு ரயில்வே பாலம் அருகே பைக் ஆட்டோ மோதல். 

வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு ரயில்வே பாலம் அருகே பைக் ஆட்டோ மோதல். நிலைதடுமாறிய ஆட்டோ அங்கு உள்ள வயல்வெளியில் பாய்ந்ததால் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லட்சுமணனுக்கு பலத்த காயம்.

12 views0 comments
bottom of page