மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய பணியில் இருந்து விளக்கு அளிக்க வேண்டி கோரிக்கை
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய பணியில் இருந்து விளக்கு அளிக்க வேண்டி திருநெல்வேலி மாவட்ட அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

