top of page

மினி பஸ் - பைக் மோதி விபத்து. வாலிபர் பலி

பவித்ர லட்சுமணன் என்ற 22 வயது வாலிபர் ஐந்தாம் கட்டளையிலிருந்து ஆலங்குளம் நோக்கி செல்லும் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மினி பஸ் மீது நேருக்கு நேர் மோதி தூக்கி வீசப்பட்டார் இதில் அவர் பலியானார் பவித்ர லட்சுமணன் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் ஊரை சேர்ந்தவர் இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடந்தது அவரது மனைவி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது கடையம் போலீசார் விசாரணை


2 views0 comments
bottom of page