nellaijustnowOct 31, 20191 min readமின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு.நெல்லை மாவட்டம் சீலாத்திகுளம் அருகே உள்ள நாகர்குளம் பகுதியில் ஆறுமுகம் மகன் வேலு (47) ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டு இருக்கும் போது மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு.
நெல்லை மாவட்டம் சீலாத்திகுளம் அருகே உள்ள நாகர்குளம் பகுதியில் ஆறுமுகம் மகன் வேலு (47) ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டு இருக்கும் போது மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு.