மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி...
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி "பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை" முன்னிட்டு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் 5000 மாணவ மாணவிகள் முன்னிலையில் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.




