மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ..
இன்று மேலப்பாளையம் மாநகராட்சி எதிரே உள்ள பலசரக்கு கடையில் முண்டியடித்து மளிகை வாங்க கூடினர்... மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து கடையை 1மணி நேரமாக வியாபாரத்தை நிறுத்தி.. பொதுமக்களை வரிசையாக மளிகை வாங்கும் படி வலியுறுத்தினா்... இல்லையென்றால் மளிகை கடை வரும் 14ம் தேதி வரை சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது..

நடவடிக்கைக்கு முன்...

நடவடிக்கைக்கு பின்...