முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நேற்று (27.02.2020) சென்னை தலைமைச் செயலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S. டேவிட்சன் தேவாசீர்வாதம்¸ இ.கா.ப.¸ அவர்கள் காவல்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.