top of page

மணியாச்சி - தட்டப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது தடத்தில் இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம்

மணியாச்சி - தட்டப்பாறை இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது தடத்தில் இன்ஜின் மூலம் சோதனை ஓட்டம் இன்று(நவ 4) நடைபெறுகிறது. கடம்பூர் - தட்டப்பாறை மற்றும் கங்கைகொண்டான் - மணியாச்சி இரட்டை பாதை திட்டம் - வருகின்ற பிப்ரவரி மாதம் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


3 views0 comments
bottom of page