top of page

பாளை V.M சத்திரம் அருகே அரசு பேருந்து ஸ்கார்பியோ கார் மோதல். டிரைவர் பலி.

பாளை V.M சத்திரம் அருகே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் அரசு பேருந்து - ஸ்கார்பியோ கார் மோதல். டிரைவர் பலி. விபத்தில் காரை ஓட்டிவந்த நெல்லை மூளிகுளத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ முருகன் ( பாளை காவல் நிலையத்தில் பணி செய்தவர்) பலி.பேருந்தில் வந்த 8 பேர் காயம்..

19 views0 comments
bottom of page