top of page

பாளையங்கோட்டை தற்காலிக காய், கனி மார்கெட்டில் 1 மீட்டர் இடைவெளி நின்று வாங்கி செல்லும் பொதுமக்கள் .


திருநெல்வேலி பாளை மண்டலம் திருச்செந்தூர் சாலையின் அருகில் இன்று காலை (27/3/20) மாநகராட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக காய், கனி மார்கெட்டில் 1 மீட்டர் இடைவெளி நின்று வாங்கி செல்லும் பொதுமக்கள் .

4 views0 comments
bottom of page