போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் விஷமருந்தி தானும் தன் மகளும் விஷம் குடித்து தற்கொலை..



நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள வல்லவன் கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் மனமுடைந்து விஷமருந்தி தானும் தன் மகளுக்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்