top of page

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்.

*31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு.* *பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் அதிகாரிகளாக நியமனம்.* *10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு.* *தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ள நிலையில், புதிய நடவடிக்கை.*

4 views0 comments
bottom of page