nellaijustnowJan 30, 20201 min readபுத்தக வாசிப்பு நாள்...புத்தகம் வாசிக்கும் தன்மையை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத திட்டத்தை செயல்படுத்தும் விதமாக நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகளோடு தரையில் அமர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் புத்தகம் வாசித்தார்.
புத்தகம் வாசிக்கும் தன்மையை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற உன்னத திட்டத்தை செயல்படுத்தும் விதமாக நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகளோடு தரையில் அமர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் புத்தகம் வாசித்தார்.