nellaijustnowMar 2, 20201 min readபோக்குவரத்து காவலர்களுக்கு 250cc திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள்... சென்னையில் அதிக திறன் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு 250cc திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
சென்னையில் அதிக திறன் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு 250cc திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.