நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா..
நெல்லையில் பாரதிய ஜனதா கட்சி புதிய அலுவலகம் பாளையங்கோட்டை சாந்தி நகரில் திறந்து வைக்கப்பட்டது. புதிய கட்சி அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
