நெல்லையில் நடந்த குடியரசுதின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
சிறப்பாக செயல்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற இளைஞர்கள் சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர்சியாமளாநாதனுக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெல்லையில் நடந்த குடியரசுதின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..

