top of page

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணி புரத்தில் நடந்த கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணி புரத்தில் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி சண்முகவேல்-செந்தாமரை தம்பதிகள் வீட்டில் நடந்த முகமூடி கொள்ளை சம்ப்வத்தில் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கண்டறியும் பணி தொடங்கியது.கொள்ளை சம்பவத்தை 7 தனிப்படைஅமைக்கபட்டது இதில்இந்த வழக்கில் 2 பேர் கைது செய்தனர் பாலமுருகன்(30) கீழகடையம்,பெருமாள் (54) சவலாப்பேரி. ஆகியவர்கள் கைது செய்யப்பட்டனர்


12 views0 comments
bottom of page