நெல்லை டவுண் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

நெல்லை டவுண் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட கழக அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெரும் தலைவருமான *_தச்சை N.கணேசராஜா * தலைமை ஏற்று மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்.