நெல்லை சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
நெல்லை சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. விழாவில் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை N கணேசராஜா அவர்கள் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.


