நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓவியப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 6 முதல் 7 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இயற்கைக் காட்சியும் 8 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 220க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.