நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை:
*சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்.* *மருத்துவ படிப்பை சபி பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது.* *மருத்துவப் படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே மருத்துவமனை நடத்தி வந்தார் - சிபிசிஐடி.*