நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரன் ஆதரித்து களக்காடு பகுதிகளில் கனிமொழி

முன்னதாக அவர் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து களக்காட்டில் திமுக கூட்டணி தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.